காந்தாரா வெற்றி.. பஞ்சுருளியிடம் ஆசி பெற்ற படக்குழு..

Loading… ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வெற்றிபெற்ற திரைப்படம் காந்தாரா. ரூ. 8 கோடியில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. ரூ.8 கோடி … Continue reading காந்தாரா வெற்றி.. பஞ்சுருளியிடம் ஆசி பெற்ற படக்குழு..